குருகுல_வரலாறு
Differences
This shows you the differences between two versions of the page.
| Next revision | Previous revision | ||
| குருகுல_வரலாறு [2011/08/15 07:56] – created mohanv | குருகுல_வரலாறு [2024/09/22 11:33] (current) – external edit 127.0.0.1 | ||
|---|---|---|---|
| Line 1: | Line 1: | ||
| - | வெல்ககாளி | + | ======வெல்க காளி |
| ====குருகுல வரலாறு==== | ====குருகுல வரலாறு==== | ||
| எண்சீர் விருத்தம் | எண்சீர் விருத்தம் | ||
| + | |||
| முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி | முத்திதருஞ்சத்துருசங்காரிருத்ரி | ||
| + | |||
| முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி | முக்கணிசற் குணவிமலி யருளா னந்தி | ||
| - | நர்த்தமிடும் அரன்காத்தி லுதித்த மைந்தர் | + | |
| நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை | நலமாகப்பருவதமாங்கயிலைதன்னை | ||
| + | |||
| பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன் | பத்திரமாய்க் காத்திடும்பூ வலவன் வேடன் | ||
| + | |||
| பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல | பார்புகழும் வெட்டுவன்கள் வலவன் சீல | ||
| + | |||
| வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற | வித்தைமிகும் மாவலவன் சரிதங் கூற | ||
| + | |||
| வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே! | வேண்டுவரந் தானுதவிக் காப்பா ளின்றே! | ||
| + | |||
| (பஞ்சவர்ண ராஜகாவியம்) | (பஞ்சவர்ண ராஜகாவியம்) | ||
| + | |||
| + | |||
| ====பாரத நாடு==== | ====பாரத நாடு==== | ||
| Line 44: | Line 54: | ||
| ====கொங்குநாடும், | ====கொங்குநாடும், | ||
| பூந்துறைநாடு, | பூந்துறைநாடு, | ||
| + | |||
| செய்யான் பல்லவராயன் | செய்யான் பல்லவராயன் | ||
| + | |||
| தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற் | தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்ததனாற் | ||
| + | |||
| சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப் | சொல்லிய போசள வீர புசபலன் றுகளுறுசீர்ப் | ||
| + | |||
| பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த | பல்லவ ராய னெனப்பட்ட மீயப் படைசெலுத்த | ||
| + | |||
| வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே! | வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே! | ||
| + | |||
| (கொங்குமண்டல சதகம்) | (கொங்குமண்டல சதகம்) | ||
| + | |||
| + | |||
| வரலாறு | வரலாறு | ||
| + | |||
| + | |||
| மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து, | மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அரச்சலூரிலிருந்து அரசுரிமை நடாத்திய வெட்டுவகுலத்துச் செய்யான் பல்லவராயன் என்பவர் ஓய்சல வீரவல்லாள வேந்தனுக்கு எதிரிகளான் இன்ன லேற்பட்டகாலத்து, | ||
| + | |||
| அல்லாளன் இளையான் | அல்லாளன் இளையான் | ||
| + | |||
| வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந் | வடமுக நின்று வருகா விரியின் வனத்தையென்றுந் | ||
| + | |||
| திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த | திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த | ||
| + | |||
| அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர் | அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைந்துவளர் | ||
| + | |||
| வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே! | வடகடை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே! | ||
| + | |||
| (கொங்குமண்டல சதகம்) | (கொங்குமண்டல சதகம்) | ||
| + | |||
| + | |||
| + | |||
| வரலாறு | வரலாறு | ||
| + | |||
| கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், | கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அனாய நாட்டில் வடகரை ஆற்றூரில் வெட்டுவரில் இம்முடித்திருமலை அல்லாள இளையாநாயக்கன் யெனத் தக்கோனொருவனிருந்தான். அவன் திருச்செங்கோடு ஸ்ரீ நாகேஸ்வரர் அர்த்தமண்டபம், | ||
| + | |||
| + | |||
| கோபண மன்றாடி | கோபண மன்றாடி | ||
| + | |||
| தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன் | தென்பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச்செழியன் | ||
| + | |||
| முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர் | முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம்பொடவர் | ||
| + | |||
| பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை | பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங்களந்தை | ||
| + | |||
| மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே! | மன்பூ வலனெனுங் கோபண னுங்கொங்கு மண்டலமே! | ||
| + | |||
| (கொங்குமண்டல சதகம்) | (கொங்குமண்டல சதகம்) | ||
| + | |||
| + | |||
| + | |||
| வரலாறு | வரலாறு | ||
| + | |||
| பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், | பாண்டிய மண்டலத்தின் ஆளுகையைப்பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகா பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரமபாண்டியனைக் குலசேகரன் நாசஞ்செய்யவும், | ||
| + | |||
| ====குறிப்பு நாடு==== | ====குறிப்பு நாடு==== | ||
| குறிப்புநாட்டுச் செப்பேட்டின் நகல் | குறிப்புநாட்டுச் செப்பேட்டின் நகல் | ||
| Line 73: | Line 115: | ||
| ஸ்ரீராமஜெயம் | ஸ்ரீராமஜெயம் | ||
| இக்குறிப்புநாடு மிகக் கீர்த்திமலிந்ததென்பதற்குப் பல பாடல்களும் அத்தாக்ஷிகளும் உள. | இக்குறிப்புநாடு மிகக் கீர்த்திமலிந்ததென்பதற்குப் பல பாடல்களும் அத்தாக்ஷிகளும் உள. | ||
| + | |||
| ====அறுசீர் விருத்தம்==== | ====அறுசீர் விருத்தம்==== | ||
| + | |||
| வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல | வேதிய ராசு செல்வம் மிகுந்திடு வணிகர் நல்ல | ||
| + | |||
| நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு | நீதிவேட் டுவரின் ராச நிலமைகுன் றாதநாடு | ||
| + | |||
| மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை | மாதுளை மறுக்கை தேமா மல்லிகை தென்னை புன்னை | ||
| + | |||
| கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே! | கோதிலா வனங்கள் சூழ்தென் குறிப்புநன் னாடு தானே! | ||
| + | |||
| (பழங்கவித்திரட்டு) | (பழங்கவித்திரட்டு) | ||
| + | |||
| + | |||
| + | |||
| மற்றுள்ள பாடல்களை விரிந்த பதிப்பிற் பிரசுரிக்கப்படும். | மற்றுள்ள பாடல்களை விரிந்த பதிப்பிற் பிரசுரிக்கப்படும். | ||
| குருகுல மன்னர்கள் கொங்குநாட்டிற்கு வந்து அரசாட்சிபுரிய வாரம்பித்ததும் வாழ்ந்த நாட்டைக் குறிப்புநாடு யென்று அழைக்கப்படுகிறது. குறிப்புநாட்டுப் பெருமான்னபரம்பரையினர் இன்றும் திங்ளூருக்கடுத்த அப்பச்சிமார் மடத்திற்கு அதிபராயிருக்கின்றார்கள். | குருகுல மன்னர்கள் கொங்குநாட்டிற்கு வந்து அரசாட்சிபுரிய வாரம்பித்ததும் வாழ்ந்த நாட்டைக் குறிப்புநாடு யென்று அழைக்கப்படுகிறது. குறிப்புநாட்டுப் பெருமான்னபரம்பரையினர் இன்றும் திங்ளூருக்கடுத்த அப்பச்சிமார் மடத்திற்கு அதிபராயிருக்கின்றார்கள். | ||
| அப்பச்சிமார்மடம் என்பது தென்னாடெங்கும் புகழ்பெற்றதோர் தெய்வஸ்தலம். இத்தலம்பற்றிய பாடல்கள் பல. | அப்பச்சிமார்மடம் என்பது தென்னாடெங்கும் புகழ்பெற்றதோர் தெய்வஸ்தலம். இத்தலம்பற்றிய பாடல்கள் பல. | ||
| ====எழுசீர் விருத்தம்==== | ====எழுசீர் விருத்தம்==== | ||
| + | |||
| சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த் | சந்ரபுரி மாநகரி லிந்ரவோ லக்கமாய்த் | ||
| + | |||
| தழைத்திட விளங்கு மடமாம், | தழைத்திட விளங்கு மடமாம், | ||
| + | |||
| தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த | தண்டமிட் கவிவாணர் கொண்டாட வேவந்த | ||
| + | |||
| சற்சங்க மான மடமாம், | சற்சங்க மான மடமாம், | ||
| + | |||
| விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும் | விந்தையுட னேமுனிவ ரானமதி யோர்களும் | ||
| + | |||
| மெய்ப்பாய்வி ளங்கு மடமாம், | மெய்ப்பாய்வி ளங்கு மடமாம், | ||
| + | |||
| வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன் | வீரமிகு ரெணசூர அப்பச்சி மாரய்யன் | ||
| + | |||
| வீற்றிருக் கின்ற மடமாம், | வீற்றிருக் கின்ற மடமாம், | ||
| + | |||
| கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு | கொந்துலவு குலமாதர் சிந்துநட னம்பரவு | ||
| + | |||
| கொலுவலங் கார மடமாம், | கொலுவலங் கார மடமாம், | ||
| + | |||
| கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங் | கூறரிய கொங்குமலை யாளமும் ஈழமுங் | ||
| + | |||
| கொண்டாட வந்த மடமாம், | கொண்டாட வந்த மடமாம், | ||
| + | |||
| அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி | அந்தமிக வாகவே பழனியய் யன்நீதி | ||
| + | |||
| அர்ச்சனைகள் செய்யு மடமாம், | அர்ச்சனைகள் செய்யு மடமாம், | ||
| + | |||
| அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன் | அம்புவியில் மெய்ப்பான அப்பச்சி மாரய்யன் | ||
| + | |||
| அன்னந்தந் துதவு மடமே. | அன்னந்தந் துதவு மடமே. | ||
| + | |||
| (பழங்கவித் திரட்டு) | (பழங்கவித் திரட்டு) | ||
| + | |||
| + | |||
| + | |||
| எனப்பாடல் பெற்றது அப்பச்சிமார்மடம். இங்கு பல நாட்டினரும் வந்து அப்பச்சிமாரய்யன் தரிசனம் பெற்றுத் தங்கள் தங்களின்னல்களைத் தீர்த்து இன்னருள் புரியுமாறு இறைஞ்சி நிற்பர். | எனப்பாடல் பெற்றது அப்பச்சிமார்மடம். இங்கு பல நாட்டினரும் வந்து அப்பச்சிமாரய்யன் தரிசனம் பெற்றுத் தங்கள் தங்களின்னல்களைத் தீர்த்து இன்னருள் புரியுமாறு இறைஞ்சி நிற்பர். | ||
| + | |||
| + | |||
| படங்கொண்ட பாம்பலங் காரர்க்கு மாறாத பக்திகொண்டு | படங்கொண்ட பாம்பலங் காரர்க்கு மாறாத பக்திகொண்டு | ||
| திடங்கொண்ட நெஞ்சோடு திண்கொண்ட தோள்கொண்டு சீர்த்திகொண்டு | திடங்கொண்ட நெஞ்சோடு திண்கொண்ட தோள்கொண்டு சீர்த்திகொண்டு | ||
| Line 106: | Line 179: | ||
| மடங்கொண்டு வண்புகழ் கொண்டதன் றோகொங்குமண்டலமே! | மடங்கொண்டு வண்புகழ் கொண்டதன் றோகொங்குமண்டலமே! | ||
| என்று கொங்கு மண்டல சதகம் (பழைய ஏட்டுச்சுவடி) கூறுகிறது. இத்தகைய மாபெருங் கீர்த்திமலிந்த அப்பச்சிமார்மடத்திற்கு தற்சமயம் மடாதிபதியாயிருப்பவர் உயர்திருவாளர் ஆண்டமுத்துக்கவுண்டர் அவர்கள். பொதுநல நோக்கமும், | என்று கொங்கு மண்டல சதகம் (பழைய ஏட்டுச்சுவடி) கூறுகிறது. இத்தகைய மாபெருங் கீர்த்திமலிந்த அப்பச்சிமார்மடத்திற்கு தற்சமயம் மடாதிபதியாயிருப்பவர் உயர்திருவாளர் ஆண்டமுத்துக்கவுண்டர் அவர்கள். பொதுநல நோக்கமும், | ||
| + | |||
| ====வல்விலோரி==== | ====வல்விலோரி==== | ||
| + | |||
| மூவேழ் துறை முறையுளி கழிப்பிக் | மூவேழ் துறை முறையுளி கழிப்பிக் | ||
| + | |||
| கோவெனல் பெயரிய காலை யாங்கது | கோவெனல் பெயரிய காலை யாங்கது | ||
| + | |||
| தன்பெய ராகலி னாணி மற்றியா | தன்பெய ராகலி னாணி மற்றியா | ||
| + | |||
| நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர் | நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர் | ||
| + | |||
| வேட்டுவ ரில்லை நின்னொப் போர்..... | வேட்டுவ ரில்லை நின்னொப் போர்..... | ||
| + | |||
| (புறநானூறு) | (புறநானூறு) | ||
| + | |||
| + | |||
| மேற்காட்டிய கவி வல்விலோரியை வன்பரணர் யென்ற தமிழ்வாணன் இவனது வள்ளன்மைக்காகப் புகழ்ந்து பாடியது. வல்விலோரியின் வாசஸ்தலம் கொல்லிமலை. இம்மலை சேல நாட்டைச்சார்ந்தது. இவன், | மேற்காட்டிய கவி வல்விலோரியை வன்பரணர் யென்ற தமிழ்வாணன் இவனது வள்ளன்மைக்காகப் புகழ்ந்து பாடியது. வல்விலோரியின் வாசஸ்தலம் கொல்லிமலை. இம்மலை சேல நாட்டைச்சார்ந்தது. இவன், | ||
| ====கடியநெடுவெட்டுவன்==== | ====கடியநெடுவெட்டுவன்==== | ||
| + | |||
| + | |||
| முற்றிய திருவின் மூவ ராயினும் | முற்றிய திருவின் மூவ ராயினும் | ||
| + | |||
| பெட்பின் றீதல் யாம்வேண் டலமே, | பெட்பின் றீதல் யாம்வேண் டலமே, | ||
| + | |||
| விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி | விறற்சினந் தனிந்த விரைபரிப் புரவி | ||
| + | |||
| யுறுவர் செல்சார் வாகிச் செறுவர் | யுறுவர் செல்சார் வாகிச் செறுவர் | ||
| + | |||
| தாளுளந் தபுத்த வாண்மிகு தானை | தாளுளந் தபுத்த வாண்மிகு தானை | ||
| + | |||
| வெள்வீ வேலிக் கோடைப் பொருன | வெள்வீ வேலிக் கோடைப் பொருன | ||
| + | |||
| சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய | சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய | ||
| + | |||
| மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் | மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் | ||
| + | |||
| நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக! | நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக! | ||
| + | |||
| வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக் | வார்கலி யாணர்த் தரீ இயகால் வீழ்த்துக் | ||
| + | |||
| கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ | கடல்வயிற் குழீஇய வண்ணலங் கொண்மூ | ||
| + | |||
| நீரின்று பெயரா வாங்குத் தேரோ | நீரின்று பெயரா வாங்குத் தேரோ | ||
| + | |||
| டொளிறுமருப் பேந்திய செம்மற் | டொளிறுமருப் பேந்திய செம்மற் | ||
| + | |||
| களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே! | களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே! | ||
| + | |||
| (புறநானூறு) | (புறநானூறு) | ||
| + | |||
| + | |||
| + | |||
| மிகுந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை நாங்கள் விரும்போம். வென்றியானுளதாகிய சினந்தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சிவந்தடைந்த பகைவர்க்குச் செல்லும்புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவர் முயற்ச்சியையுடை தளர்ந்த உள்ளத்தைக்கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய கோடையென்னும் மலைக்குத்தலைவா! சிறியனவும், | மிகுந்த செல்வத்தையுடைய மூவேந்தராயினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை நாங்கள் விரும்போம். வென்றியானுளதாகிய சினந்தீர்ந்த விரைந்த செலவையுடைத்தாகிய குதிரையையுடைய அஞ்சிவந்தடைந்த பகைவர்க்குச் செல்லும்புகலிடமாய் அவ்வாறன்றிப் போர் செய்யும் பகைவர் முயற்ச்சியையுடை தளர்ந்த உள்ளத்தைக்கெடுத்த வாட்போரின் மிக்க படையினையுடைய வெள்ளிய பூவையுடைத்தாகிய முல்லைவேலியையுடைய கோடையென்னும் மலைக்குத்தலைவா! சிறியனவும், | ||
| + | |||
| + | |||
| தீரர்கள் தனைமூ வரசருந் தழுவிச் | தீரர்கள் தனைமூ வரசருந் தழுவிச் | ||
| + | |||
| சிறைதனி லிருந்திடும் நாங்கள் | சிறைதனி லிருந்திடும் நாங்கள் | ||
| + | |||
| வீரர்க ளான வுங்களாற் பிழைத்தோம் | வீரர்க ளான வுங்களாற் பிழைத்தோம் | ||
| + | |||
| மேவுமெம் மாசிலோர் பாகம் | மேவுமெம் மாசிலோர் பாகம் | ||
| + | |||
| கூரது செய்து கொங்கினை யளித்தோம் | கூரது செய்து கொங்கினை யளித்தோம் | ||
| + | |||
| கொற்றவ ரேயிதை யாண்டு | கொற்றவ ரேயிதை யாண்டு | ||
| + | |||
| நேரதா யெங்கட் குதவியா யிருந்து | நேரதா யெங்கட் குதவியா யிருந்து | ||
| + | |||
| நிலைத்திட வேண்டுமென் றளித்தார். | நிலைத்திட வேண்டுமென் றளித்தார். | ||
| + | |||
| (பழங்கவித்திரட்டு) | (பழங்கவித்திரட்டு) | ||
| + | |||
| + | |||
| என்றபடி கொங்குநாட்டின் கோவேந்தர்களாக மகுடஞ் சூட்டப்பெற்ற குருகுல மன்னர்கள் கொங்குநாடெங்கும் பரவி வசிக்கின்றனர். வழக்கப்படி இவர்கள் கவுண்டர், | என்றபடி கொங்குநாட்டின் கோவேந்தர்களாக மகுடஞ் சூட்டப்பெற்ற குருகுல மன்னர்கள் கொங்குநாடெங்கும் பரவி வசிக்கின்றனர். வழக்கப்படி இவர்கள் கவுண்டர், | ||
| மேற்கூறிய புகழ்மலிந்த குருகுலத்தினர் நாளடைவில் வெட்டுவர், | மேற்கூறிய புகழ்மலிந்த குருகுலத்தினர் நாளடைவில் வெட்டுவர், | ||
| சென்னையிலுள்ள ஹேமல்டன்பிரிட்ஜ் நாளடைவில் அம்பட்டன் வாராவதியென மருவியது போல, பல உண்மைப்பெயர்களை நெடித்தும், | சென்னையிலுள்ள ஹேமல்டன்பிரிட்ஜ் நாளடைவில் அம்பட்டன் வாராவதியென மருவியது போல, பல உண்மைப்பெயர்களை நெடித்தும், | ||
| + | |||
| + | |||
| வெட்டுவர் பெருமை | வெட்டுவர் பெருமை | ||
| + | |||
| எழுசீர் விருத்தம் | எழுசீர் விருத்தம் | ||
| + | |||
| கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று | கங்கைச் சடைமுடி வெண்ணீச ருக்கன்று | ||
| + | |||
| கண்பதித் திட்ட பெரியோர் | கண்பதித் திட்ட பெரியோர் | ||
| + | |||
| கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான | கண்ணப்ப சீர்பாத சேகரர் மேலான | ||
| + | |||
| காளத்தி வெற்பு முடையோர் | காளத்தி வெற்பு முடையோர் | ||
| + | |||
| செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே | செங்கைசிலை யூன்றியே வில்வத்தி லேறியே | ||
| + | |||
| சிவராத்திரி கண்ட பெரியோர் | சிவராத்திரி கண்ட பெரியோர் | ||
| + | |||
| தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர் | தெட்சணா புரமென்ற பூமிக்கு முடையவர் | ||
| + | |||
| சீரான கீர்த்தி யுடையோர் | சீரான கீர்த்தி யுடையோர் | ||
| + | |||
| கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர் | கொங்குதல முடையவர் கொற்றவர் கற்றவர் | ||
| + | |||
| கொல்லிங்கி ரிக்கு முடையோர் | கொல்லிங்கி ரிக்கு முடையோர் | ||
| + | |||
| கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து | கூறரிய பாண்டியன் சோழன்சே ரன்வந்து | ||
| + | |||
| கொண்டாடு வலிமை யுடையோர் | கொண்டாடு வலிமை யுடையோர் | ||
| + | |||
| வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள் | வங்கக் கடலுலகில் வீரான வெட்டுவர்கள் | ||
| + | |||
| வாகைமா லைப்பு யத்தோர் | வாகைமா லைப்பு யத்தோர் | ||
| + | |||
| வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர் | வாய்வீறு சொன்னவரின் மார்ப்பைப்பி ளந்திடுவர் | ||
| + | |||
| வளராச மணவா ளரே! | வளராச மணவா ளரே! | ||
| + | |||
| (பழங்கவித்திரட்டு) | (பழங்கவித்திரட்டு) | ||
| + | |||
| + | |||
| எனப்புகழ்கொண்ட பெரும்பான்மைக் கூட்டத்தினராகிய வெட்டுவமரபினர் இன்று சிறுபான்மையினராகத் தோன்றுவதற்குச் சிறந்த காரணம் கல்வியின்மையும், | எனப்புகழ்கொண்ட பெரும்பான்மைக் கூட்டத்தினராகிய வெட்டுவமரபினர் இன்று சிறுபான்மையினராகத் தோன்றுவதற்குச் சிறந்த காரணம் கல்வியின்மையும், | ||
| ====இணையத்தில் வெளியிட நமக்கு வழங்கியவர்==== | ====இணையத்தில் வெளியிட நமக்கு வழங்கியவர்==== | ||
குருகுல_வரலாறு.1313394976.txt.gz · Last modified: 2024/09/22 11:33 (external edit)
